மீண்டும் ஒரு புரட்சி! சர்கார் படத்திற்கு கிடைத்த பெருமை – ரசிகர்கள் குஷி – Cinema News In Tamil

மீண்டும் ஒரு புரட்சி! சர்கார் படத்திற்கு கிடைத்த பெருமை – ரசிகர்கள் குஷி

இந்த செய்தியைப் பகிர்க

சர்கார் படம் போஸ்டர் வெளியானபோதே பரபரப்பை கிளப்பியது. விஜய் புகைபிடிப்பது போல இருந்த அந்த போஸ்டர் சர்ச்சைகளில் சிக்கியது. அதை நீக்க சொல்லி கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இதனால் அவை படத்திலிருந்து நீக்கப்பட்டது. ஆனால் ரசிகர்கள் விடவில்லை. வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டிவிட்டர் என DP யாக வைத்து அசத்திவிட்டார்கள்.

இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பேச்சு பலரையும் பேசவைத்தோடு ஒரு விரல் புரட்சி பாடல் கெட்ட அரசியலுக்கு சாட்டையடி கொடுப்பது போல இருந்தது.

இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் இப்பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக்கிற்கு மேலும் ஒரு விருது கிடைத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply